Dec 24, 2020, 10:54 AM IST
பாலக்காடு நகரசபையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் நகரசபை கட்டிடத்தில் ஜெய் ஸ்ரீராம் பேனர் வைத்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது Read More